|
அன்புடையீர் !
கலசம் ஒரு இலவச இணைய தள தமிழ் வானொலி. அரசியல் தவிர தமிழின் அழகை சொல்லக்கூடிய துணுக்குகள் அடங்கிய ஒலிபரப்பு . இடைவிடாது புதிய தகவல்களை வழங்கி வரும் கலசம் , அறிவுசார் அன்பர்களுக்காக விளம்பரங்கள் இல்லாமலேயே தொடரும் சேவை .
கலசம் மனித நேயத்தையும் அன்பையும் மன நம்பிக்கையும் மீளப் பெருவதக்கான , நாங்கள் ரசித்தவைகளை நல்ல மனங்களுக்டன் பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சியே !.
- Selected Tamil Songs
- Computer Tech Tips in
Tamil
- Tamil Motivational
Points
- Tamil Comedy Clips
- Punch lines from Cinema
- Exceptional Lines
From Tamil Dramas / Tamil Speeches & Tamil Programs
We wanted to remind the people who are too busy to remember
the goodies in our Language.
ஒரு அரை மணி துளிகள் கலசம் கேளுங்கள்
உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் கூறுங்கள் !
Thank you for visiting Kalasam.Com
Kalasam.com
Team
Info@Kalasam.com
http://www.kalasam.com
யாமறிந்த
மொழிகளிலே
தமிழ்மொழி
போல்
இனிதாவது
எங்கும்
காணோம்
|